விவேகானந்தா இன்ஸ்டிட்யூட் 1981ல் தொடங்கப்பட்டு, தமிழ்மூலம் எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்க முன்னோடியாக உள்ளது. தபால் முறை பயிற்சியை நிறுத்தி, தற்போது நேர்முகம் மற்றும் ஆன்லைன் பயிற்சிகள் மட்டுமே வழங்குகிறது. நிறுவனர் V. ராஜகோபாலன், பிரபல தொலைக்காட்சிகளில் ஆங்கிலப் பாடங்களை எளிய முறையில் எடுத்துக்கூறி, 90களின் பிள்ளைகளுக்கு நன்கு அறிமுகமானவர். எங்களுடன் சேர்ந்து பயில அழைக்கிறோம்!